நாவில் அழகிய தாண்டவம் ஆடுகிறாய்
விரல்களின் நுனியில் சிற்றோவியம் தீட்டுகிறாய்
காதில் மெல்லிய தென்றல் வீசுகிராய்
எண்ணிய இடத்தில் கண்முன் தோன்றுகிறாய்
பிறமொழி வாழ கொடையள்ளித் தருகிறாய்
என்றென்றும் பைந்தமிழாகக் திகழும் செந்தமிழே!
வாழிய வாழியவே!
- உதயபிரகாஷ்

Comments
Post a Comment