Skip to main content

இயற்கை

சிறு புற்களும் அழகு 
இமய மலையும் அழகு 
சூரிய ஒளியும் அழகு
எண்ணமுடியா நட்சத்திரங்களும் அழகு 
இயற்கையின் அழகைக் காண்பதும் அழகு 
அவ்வழகைக் காப்பதும் அழகு!!

- உதயபிரகாஷ் 

Comments