பகையென வேண்டாம் எவர் இடத்தும்
பண்புடன் வாழ இன்பம் பெருகும்
பல்லுயிர் ஓம்ப வளம் உண்டாகும்
பற்றுடன் நடக்க நன்நட்பு வளரும்
பின்னென்னத் தள்ளிவை ஆகா விருப்பம்
புன்னகை காட்ட அன்பே மலரும்!
- உதயபிரகாஷ்
பண்புடன் வாழ இன்பம் பெருகும்
பல்லுயிர் ஓம்ப வளம் உண்டாகும்
பற்றுடன் நடக்க நன்நட்பு வளரும்
பின்னென்னத் தள்ளிவை ஆகா விருப்பம்
புன்னகை காட்ட அன்பே மலரும்!
- உதயபிரகாஷ்
Comments
Post a Comment