மலையில்லையேல் மழையில்லை
மழையில்லையேல் ஆறில்லை
ஆறில்லையேல் நீரில்லை
நீரில்லையேல் வயலில்லை
வயலில்லையேல் உணவில்லை
உணவில்லையேல் வாழ்வில்லை
வாழ்வில்லையேல் உலகில்லை
உலகில்லையேல் பூமியில்லை
பூமியில்லையேல் கடவுளுக்கு வேலையில்லை!!!
- உதயபிரகாஷ்
மழையில்லையேல் ஆறில்லை
ஆறில்லையேல் நீரில்லை
நீரில்லையேல் வயலில்லை
வயலில்லையேல் உணவில்லை
உணவில்லையேல் வாழ்வில்லை
வாழ்வில்லையேல் உலகில்லை
உலகில்லையேல் பூமியில்லை
பூமியில்லையேல் கடவுளுக்கு வேலையில்லை!!!
- உதயபிரகாஷ்
Comments
Post a Comment