உள்ளம் ஒன்று சொல்லும்போது செவிக்குக் கேட்பதில்லை
பள்ளம் ஒன்று இருக்கும்போது கண்கள் காண்பதில்லை
அறிவைப் பலர் கற்பிக்கும்போது மூளை ஏற்பதில்லை
அனைத்தும் இருந்தபோதும் எதுவும் தேடாமல் கிடைப்பதில்லை.
- உதயபிரகாஷ்

Comments
Post a Comment