Skip to main content

அரசியல்வாதிகள்

அரசனென்று நினைத்துக்கொண்டு வாழும்
அரசியல்வாதிகள் மக்களிடம் கையேந்துவதை
எண்ணி சிறு சிறு நன்மைகளையைச் செய்தால்மட்டும்தான்
வாங்கும் ஓட்டுகள் சம்பளமாகும் !

 - உதயபிரகாஷ்


 

Comments