Skip to main content

காவலுக்கு இருப்பவன்...

காவலுக்கு இருப்பவன் சுட்டுக்கொல்ல நினைக்கிறான்
தப்பியோடும் மக்களை துரத்தித்துரத்தி அடிக்கிறான்
செய்வதேதும் அறியாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறோம்
ஓட்டு போடும் நேரத்தில் கேள்வி கேட்க மறக்கிறோம்
மறதியென்னும் ஆற்றினில் இதையும் கரைத்துவிடுவோமோ !!

- உதயபிரகாஷ்

Comments