கடந்துசெல்லும் பாதை June 23, 2018 கடந்துசெல்லும் பாதையில் நுண்ணுயிர்கள் இறப்பதஞ்சி பார்த்து பார்த்து நடந்தனர் - துறவிகள் அன்று விரைவாகக் கடக்க வயல்வெளியையும் இயற்கை கொடுத்த மலையையும் அழித்துவிட்டு பாதை போட துடிக்கின்றனர் - தீயோர் இன்று !! - உதயபிரகாஷ் Read more
சூரியன் June 08, 2018 யாரும் இல்லா வான்வெளியில் சுற்றித்திரியும் சூரியனே யாரை நீ தேடுகிறாய் கண்டவுடன் குளிர்வாயோ! - உதயபிரகாஷ் Read more