Skip to main content

கடந்துசெல்லும் பாதை

கடந்துசெல்லும் பாதையில் நுண்ணுயிர்கள் இறப்பதஞ்சி
பார்த்து பார்த்து நடந்தனர் - துறவிகள் அன்று
விரைவாகக் கடக்க வயல்வெளியையும் இயற்கை கொடுத்த மலையையும்
அழித்துவிட்டு பாதை போட துடிக்கின்றனர் - தீயோர் இன்று !!

- உதயபிரகாஷ்

Comments