Skip to main content

எல்லையில்லா காலம்

எல்லையில்லா காலத்தின் சிறு துளியை நுகரப்பிறந்தேனோ
இவ்வுலகில் நான் அதை மறந்தும் வாழ்வேனோ!

- உதயபிரகாஷ்

Comments