Skip to main content

Posts

Showing posts from May, 2018

காவலுக்கு இருப்பவன்...

காவலுக்கு இருப்பவன் சுட்டுக்கொல்ல நினைக்கிறான் தப்பியோடும் மக்களை துரத்தித்துரத்தி அடிக்கிறான் செய்வதேதும் அறியாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறோம் ஓட்டு போடும் நேரத்தில் கேள்வி கேட்க மறக்கிறோம் மறதியென்னும் ஆற்றினில் இதையும் கரைத்துவிடுவோமோ !! - உதயபிரகாஷ்

அரசியல்வாதிகள்

அரசனென்று நினைத்துக்கொண்டு வாழும் அரசியல்வாதிகள் மக்களிடம் கையேந்துவதை எண்ணி சிறு சிறு நன்மைகளையைச் செய்தால்மட்டும்தான் வாங்கும் ஓட்டுகள் சம்பளமாகும் !  - உதயபிரகாஷ்