சிறு புற்களும் அழகு இமய மலையும் அழகு சூரிய ஒளியும் அழகு எண்ணமுடியா நட்சத்திரங்களும் அழகு இயற்கையின் அழகைக் காண்பதும் அழகு அவ்வழகைக் காப்பதும் அழகு!! - உதயபிரகாஷ்
பகையென வேண்டாம் எவர் இடத்தும் பண்புடன் வாழ இன்பம் பெருகும் பல்லுயிர் ஓம்ப வளம் உண்டாகும் பற்றுடன் நடக்க நன்நட்பு வளரும் பின்னென்னத் தள்ளிவை ஆகா விருப்பம் புன்னகை காட்ட அன்பே மலரும்! - உதயபிரகாஷ்